மாணவர்களுக்கான கல்வி திட்ட பணி களை , வீட்டில் இருந்தே ஆசிரியர்கள் மேற்
கொள்ளலாம் ' என , பள்ளி கல்வி இயக்குநர் , கண்ணப்பன் கூறியுள்ளார் . இது
குறித்து , மாவட்ட முதன்மை கல்வி அலு வலர்களுக்கு , அவர் அனுப்பியுள்ள
சுற்றறிக்கை :
இந்த இக்கட்டான காலகட்டத்தில் , வீட்டில் ஆசிரியர்களும் , கல்வி துறை
பணியாளர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் . வீட்டில் இருக் கும் போது ,
கல்வி சம்பந்தப்பட்ட பணிகளை யும் , பாடத்திட்டம் குறித்த முன்னேற்பாடுகளை
யும் மேற்கொள்ளலாம் .
வரும் கல்வி ஆண்டில் , கற்றல் , கற்பித்தல் தொடர்பான திட்டங்கள் வகுக்கலாம்
. மாணவ - மாணவியருக்கு பிடித்தமான நடனம் , ஓவியம் வரைதல் , பராம்பரிய உணவு
சமைத்தல் , வண் ணம் தீட்டுதல் , நாடகம் போன்றவற்றுக்கான கருத்துகளை
உருவாக்கலாம் . அரசின் உத்தரவுப் படி , அடுத்த கட்ட பணிகள் குறித்த
அறிவிப்பு கள் , உரிய நேரத்தில் வழங்கப்படும் . இவ்வாறு , அவர்
கூறியுள்ளார் .10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |







