காவிரி
2. தமிழ்நாட்டின் பரப்பளவில் மிக பெரிய மாவட்டம் எது?
- திருவண்ணாமலை
3. தமிழ்நாட்டின் கடற்கரை அமைந்துள்ள மாவட்டங்கள் எத்தனை?
- 13
4. தமிழ்நாட்டின் காபி விளைவிக்கும் மலை எது?
பழநி மலை
- நீலகிரி மலை
6. தமிழ்நாட்டின் ஏரிகள் மாவட்டம் எது?
- காஞ்சிபுரம்
7. தமிழ்நாட்டின் குதிரை சந்தை புகழ்பெற்ற இடம் எது?
- ஈரோடு
8. தமிழ்நாட்டின் கழுதை சந்தை புகழ்பெற்ற இடம் எது?
- கம்பம்
9. தமிழ்நாட்டின் ஜவுளி சந்தை புகழ் பெற்ற இடம் எது?
- ஈரோடு
10. தமிழ்நாட்டின் மஞ்சள் சந்தை புகழ்பெற்ற இடம் எது?
- ஈரோடு
11. தமிழ்நாட்டின் மாம்பழ திருவிழா நடைபெறும் இடம் எது?
12. தகடூர் ஆட்சி செய்த குறுநில மன்னன் யார்?
- அதியமான்
13. தமிழ்நாட்டின் பவளம் விளையும் இடம் எது?
- மன்னார் வளைகுடா
14. தமிழ்நாட்டின் உள்ள முத்து குளித்தல் நடைபெறும் இடம் எது?
- தூத்துக்குடி
15. கூடங்குளம் அணு மின் நிலையம் எந்த மாவட்டம்?
- திருநெல்வேலி
16. நீர்மின் நிலையம் மற்றும் அனல் மின் நிலையம் ஒரே இடத்தில் உள்ள இடம்?
- மேட்டூர்
17. தமிழ்நாட்டின் லூயி பாஸ்டர் ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது?
- குன்னூர்
18. தமிழ்நாட்டின் பாராமஹல் பீடபூமி எங்குள்ளது?
- தர்மபுரி
19. தமிழ்நாட்டின் புதுகோட்டை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தவர்கள் யார்?
- தொண்டைமான்கள்
20. தமிழ்நாட்டின் ஆற்காட்டை ஆட்சி செய்தவர்கள் யார்?
- நவாப்புகள்








