இதில் நேற்று நடைபெற்ற உயிரியல் , வணிகக் கணிதம் மற்றும் புள்ளியல் பாடங்களின் வினாத்தாள்கள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்
இதனால் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுபவர்களின் எண் ணிக்கை சரியும் என எதிர்பார்க் கப்படுகிறது .
இதற்கிடையே பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 24 - ம் தேதியுடன் முடிவடைகின்றன . நிறைவு நாளில் வேதியியல் , கணக்குப்பதிவியல் , புவியியல் ஆகிய பாடங்களுக்கான
தேர்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது .








