Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் - முதலமைச்சர் உறுதி!
அரசு ஊழியர்கள் , ஆசி ரியர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார் .
திருவாரூருக்கு நேற்று முன்தினம் வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி கே . பழனிசாமியை தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அதன் பொதுச்செயலாளர் ந . ரெங்கராஜன் தலைமை யில் நிர்வாகிகள் சந்தித்து காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக நன்றி தெரிவித்தனர் . மேலும் கடந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் மீது துறைரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும் . ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் . அதேபோல் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர்களை மெட்ரிக் பள்ளிகளில் படிப்பதற்கு வழங்கப்படும் அரசின் நிதிஉதவியை நிறுத்தி , அந் நிதியினை கொண்டு அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் .
இதனை கேட்ட முதலமைச்சர் எடப்பாடி கே . பழனிசாமி நடவடிக்கை களை மேற்கொள்வதாகவும் ,அரசு பாழியர் , ஆசிரியர்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார் .
இந்த சந்திப்பின்போது உணவுத்துறை அமைச்சர் ஆர் . காமராஜ் , தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர்கள் திருவாரூர் ஈவேரா , நாகை லட்சுமி நாராயணன் , திருச்சி நீலகண் டன் , பெரம்பலூர் ராஜேந் திரன் , அரியலூர் எழில் , தஞ்சாவூர் குழந்தைசாமி , திருவாரூர் மாவட்ட ஓய்வு பிரிவு மாவட்ட செயலாளர் நா . மதிவாணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர் .
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |










