1 . பள்ளியின் செயலாளர் ( அ ) தாளாளருக்கு Merno கொடுக்க அதிகாரம் உள்ளது .
2 , பாடம் , வகுப்பு சார்ந்த விவரங்களுக்கு Memo வழங்க தலைமையாசிரியருக்கு அதிகாரம் இல்லை . ஆனால் பாவின் செயலர் மற்றும் தாளாளருக்கு பரிந்துரை செய்யலாம் .
3 . தனியார் பள்ளிகளுக்கு தகுதிகாண் பருவம் கிடையாது .









