இந்த செய்தி தமிழ்நாட்டின் கிராமங்களுக்கும் சென்று சேரவேண்டும். இதற்கு எல்லோரும் உதவி செய்யுங்கள் நம்முடைய இலக்கு தமிழ்நாட்டில் 5 இலட்சம் நபர்களாவது விண்ணப்பிக்க வேண்டும். தேர்வை தமிழில் எழுதலாம். அதிகமாகபபகர
வும்| * - காலி இடங்கள்| 85000 தகுதி
www. rrbchennai. gov. in என்ற website - ல் பதிவு செய்யும் முன்பு தற்போது எடுத்த passport size color photo - க்கு கீழ் பகுதியில் உங்கள் பெயர் மற்றும் போட்டோ எடுத்த தேதியையும் print செய்ய வேண்டும்.
உதவி செய்வதற்கான மனநிறைவு கிடைக்கும்.
தமிழ்நாடு முழுவதும் படித்தவர்கள் வேலைக்கு போக உதவுங்கள். நன்றி மாணவர்களே.









