கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு சண்டிகர் பல்கலைக்கழகமானது சலுகைகளை அறிவித்துள்ளது.
பணியாளர்களின் குழந்தைகளுக்கு 5 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்பில் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
கருடன் 🇮🇳 செய்தி குழுமம்