ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘உயர்கல்விக்கு 10 ஆம் வகுப்பு தேர்வுகள் அவசியம்.
எனவே,
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு கட்டாயம் நடத்தப்படும். ஊரடங்கு
முடிவடையும் நாளான மே 3 ஆம் தேதிக்குப் பின்னர் தேர்வு தேதிகள்
அறிவிக்கப்படும். தேர்வை ரத்து செய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை’ என்று
அமைச்சர் தெரிவித்தார்.
ஒவ்வொரு தேர்வுக்கும் இடையில் ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படும் .மாணவர்கள் இந்த விடுமுறை தினங்களை நன்றாக தேர்வுக்கு தயார்செய்ய வேண்டும் .