வரும் 8 ஆம் தேதி வானில் அதிசயம்.. PINK MOON பிங்க் நிலவு...!
வானில் பல அதிசயங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இதை மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் வரும் 8ஆம் தேதி வானில் பிங்க் நிலவு தோன்றவுள்ளது.
இதற்கு முட்டை நிலவு என்ற பெயரும் உள்ளது.
இந்தியாவில் காலை 8.05 மணிக்கு இந்த நிலவு தோன்றும் என்பதால் இதை மக்களால் காணமுடியாது.
அதே சமயம் இந்த நிலவு வரும் போது இரவு நேரமாக இருக்கும் நாடுகளில் இந்த நிலவை பார்க்கலாம்.
நிலவு பூமியிலிருந்து 3,84,400 கி.மீட்டர் தொலைவில் இருக்கும். ஆனால்
இந்த நிகழ்வின் போதும், 3,56,907 கி.மீட்டர் வரை நெருங்கி வரவுள்ளது.
இதனால் வெளிச்சமாகவும், அளவில் பெரியதாகும் தெரியும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...