கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால், அண்ணா பல்கலையில், வரும், 18ல் துவங்குவதாக இருந்த, செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.