மருத்துவப்
படிப்பில் இட ஒதுக்கீடு ஆய்வுக்குழு நியமனம் தமிழக அரசுப் பள்ளி மாணவர்
களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு தருவதற்கான ஆய்வுக்குழு தலைவராக
ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இக்குழு உறுப்பினர்களாக உயர்கல்வி, பள்ளிக்கல்வி, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர்கள், மருத்துவக்கல்வி இயக்குநர், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர் உட்பட 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழு ஒரு மாதத்துக் குள் பரிந்துரை அறிக்கையை வழங்கவும் தமிழக அரசு அறிவுறுத்தியுளளது.