ஆதார்கார்டில் அட்ரஸ் மாற்றவேண்டுமா ? நீங்களே மாற்றலாம் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Thursday 9 April 2020

ஆதார்கார்டில் அட்ரஸ் மாற்றவேண்டுமா ? நீங்களே மாற்றலாம் :

உங்கள் ஆதார் கார்டில் வீட்டு முகவரி மாற்ற வேண்டும் ஆனால் எப்படி செய்வது என்று தெரியவில்லையா இனி கவலையை விடுங்கள், நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆதார் கார்டில் இருக்கும் முகவரியை (address) மாற்றலாம் நீங்கள் Unique Identification Authority of India (UIDAI) யின் மூலம் எளிதாக மாற்றலாம் ஆனால் அதற்க்கு தேவை படுவது எல்லாம் ஒன்றே ஒன்று தான் உங்கள் ஆதார் கார்டில் இருக்கும் 12 டிஜிட் (UID)யின் நம்பர்.

  அதாவது நீங்கள் இதை அப்டேட் செய்ய எந்த ஆதார் அதொரைஸ்ட் (Authorised) சர்விஸ் சென்டேரையும் போக அவசியமில்லை அல்லது இதை அப்டேட் செய்ய எந்த goverment உரிமையாளரின் உதவியும் தேவை இல்லை Aadhaar holders can do the same on UIDAI's Aadhaar ஆதார் வைத்திருப்பவர்கள் UIDAI'வில் இருக்கும் செல்ப் சர்விஸ் அப்டேட் போர்டலில் (Self Service Update Portal) சென்று மாற்றலாம் இந்த செல்ப் சர்விஸ் அப்டேட் போர்டளில் பயனர்களின் (Address) முகவரியை மற்ற உதவுகிறது, நீங்கள் அதன் மூலம் UIDAI குறிப்பின் படி கவனித்து பின் தொடர்ந்து உங்கள் வீடு முகவரி அப்டேட் மற்றும் கரெக்சன் செய்து கொள்ளலாம் . 
  அதாவது நீங்கள் இதை அப்டேட் செய்ய எந்த ஆதார் அதொரைஸ்ட் (Authorised) சர்விஸ் சென்டேரையும் போக அவசியமில்லை அல்லது இதை அப்டேட் செய்ய எந்த goverment உரிமையாளரின் உதவியும் தேவை இல்லை Aadhaar holders can do the same on UIDAI's Aadhaar ஆதார் வைத்திருப்பவர்கள் UIDAI'வில் இருக்கும் செல்ப் சர்விஸ் அப்டேட் போர்டலில் (Self Service Update Portal) சென்று மாற்றலாம் இந்த செல்ப் சர்விஸ் அப்டேட் போர்டளில் பயனர்களின் (Address) முகவரியை மற்ற உதவுகிறது, நீங்கள் அதன் மூலம் UIDAI குறிப்பின் படி கவனித்து பின் தொடர்ந்து உங்கள் வீடு முகவரி அப்டேட் மற்றும் கரெக்சன் செய்து கொள்ளலாம . இங்கே உங்கள் முகவரியை மாற்ற எளிய வழிமுறைகள் இந்த ஸ்டெப்ஸ் நீங்கள் பாருங்கள் . 


  ஸ்டேப் 1 
UIDA Iயின் வெப்சைட் லோக் இன் (Log in) செய்யுங்கள், இதில் உங்கள் முகவரி அப்டேட் செய்ய உங்கள் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் தேவை படும், ஏன் என்றால் அதில் உங்களுக்கு OTP நம்பரை அனுப்ப படும், உங்களிடம் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் இல்லை என்றால் நீங்கள் உங்கள் அட்ரஸ் (address) அப்டேட் செய்ய முடியாது, அப்படி உங்களிடம் ரெஜிஸ்டர் நம்பர் இல்லை என்றால் நீங்கள் உங்களின் அருகில் இருக்கும் ஆதார் அப்டேட் செண்டர் போக வேண்டும் . 
  ஸ்டேப் 2 . .
உங்கள் ஆதார் நம்பரை என்டர் செய்யவும் 
  ஸ்டேப் 3 . 
அதில் உங்கள் முகவரியை ரெக்வஸ்ட் போடவும், நீங்கள் கவனத்தில் செலுத்த வேண்டியது என்ன வென்றால் address முகவரி அப்டேட் செய்ய வெறும் address போர்டல் மட்டுமே அப்டேட் செய்ய வேண்டும், உங்களுக்கு வேறு எதாவது மற்ற அப்டேட் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் ஆதார் என்ரோல்மென்ட் (Enrollment) அப்டேட் சென்டர் போக வேண்டும், நீங்கள் அப்டேட் செய்யும்போது எதாவது கஷ்டம் வந்தால் அதாவது பின்கோடு(pincode) டேட்டா ஸ்டேட் /டிஸ்ட்ரிக்ட் /கிராமம்/டவுன்/சிட்டி/போஸ்ட் ஒபிஸ்), இது போன்ற எதவது ஒரு இஸ்யூ வந்தால் நீங்கள்; UIDAI contact centre (help@uidai.gov.in). செண்டரி தொடர்பு கொள்ளலாம். 
  ஸ்டேப் 4: 
உங்கள் address முகவரி அப்டேட் ரெக்வச்ட் உடன் உங்களின் அனைத்து தேவையான டோக்யுமேன்ட்களை அப்லோட் செய்ய வேண்டும், நீங்கள் உங்கள் சரியான முகவரியை அப்டேட் மற்றும் அப்லோட் சப்போர்டிங் PoA proof of address) நீங்கள் அப்டேட் செய்ய வேண்டும் என்றாலும்/ வெறும் சரியான C/o (care/of) தெளிவான ஒரிஜினல் கலர் காப்பி உடன் அப்லோட் செய்ய வேண்டும் வேப்சைட்டில் கொடுத்திருக்கும் லிஸ்டின் படி டாக்யுமென்ட் அப்டேட் செய்ய வேண்டும், குறைந்த பட்சம் வெப்சைட்டில் 30 டாக்யுமென்ட் லிஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் உங்கள் முகரிவரியை ப்ரூப் (proof) உடன் ஷேர் செய்ய வேண்டும் 
  ஸ்டேப் 5
BPO சேவை வழங்குநர் செலக்ட் செய்யவும் மற்றும் உங்கள் ரெக்வஸ்ட் சப்மிட் செய்யவும். இங்கே மற்றொரு பாயிண்ட் (point) நினைவில் வைத்து கொள்ள வேண்டும் அப்டேடின் தகவல்களை சமர்ப்பித்தல் ஆதார் டேட்டாவின் அப்டேட் உத்தரவாதம் இல்லை, ஆன்லைனில் சப்மிட் செய்த தகவல் சப்ஜக்ட் (subject) வேரிபிகேசன் மற்றும் வெளிடேசன் செய்ய படும்.

குறிப்பு

நீங்கள் அளித்த தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அனத்தும் உண்மையென்றால் குறைந்தது 7 நாட்களுக்குள் ஆன்லைனில் முகவரி அப்டேட் செய்யப்பட்ட ஆதார் கார்டை டவுன் செய்து கொள்ளலாம், உண்மையான தகவல்களை மட்டும் அப்டேட் செய்ய வேண்டும். முகவரி மாற்றத்தற்கு அது சம்மந்தப்பட்ட உரிய அரசு அலுவலரின் ஒப்புதல் பெற்ற ஆவணங்கள் (புகைப்படத்துடன்) மட்டுமே அப்லோடு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H