*தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா பதிப்பு உறுதி.
*தமிழகத்தில் கொரோனா பாத்திதவர்களின் மொத்த எண்ணிக்கை 2058 ஆக அதிகரிப்பு.
*தமிழகத்தில் இன்று மட்டும் 27 பேர் குணமடைந்ததையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,128 ஆக அதிகரித்தது.
மாவட்டவாரியான பட்டியல் :











