பப்பாளி பழத்தில் அதிகளவு சத்துக்கள்
நிறைந்துள்ளது. இன்று பப்பாளி பழம், தேங்காய்ப்பால் சேர்த்து மில்க் ஷேக்
செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பழுத்த பப்பாளிப்பழம் - 1/2,
தேங்காய்ப் பால் - 1 கப்,
வெல்லம் - 1/4 கப்,
ஏலக்காய் தூள் - சிறிதளவு.
செய்முறை
பப்பாளிப்பழத்துடன் வெல்லம், தேங்காய்ப் பால் ஊற்றி, ஏலக்காய் தூள் சேர்த்து லேசாக மிக்ஸியில் அடித்து, ஃபிரிட்ஜில் வைக்கவும்.
நன்கு குளிர்ந்தவுடன் பரிமாறவும்.
சூப்பரான பப்பாளிப்பழ மில்க் ஷேக் ரெடி.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...