பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளிலும், இந்திய மருத்துவ முறையான, ஆயுஷ் மருத்துவ படிப்புகளிலும் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டுக்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 3ல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மே, 3ம் தேதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டு
இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., மட்டுமே முடிவு செய்யும். தற்போதைய நிலையில், ஏற்கனவே அறிவித்த பாட திட்டத்திலேயே தேர்வு நடத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.








