தமிழ்நாடு டிஜிட்டல் டீம் வழங்கும் ஆசிரியர்களுக்கான ஆன்லைன் பயிற்சி: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Wednesday 1 April 2020

தமிழ்நாடு டிஜிட்டல் டீம் வழங்கும் ஆசிரியர்களுக்கான ஆன்லைன் பயிற்சி:

 இதுபோன்ற நிகழ்வின் வாயிலாக ஆசிரியர் சமூகம் மேம்படும் என்பதில் ஐயம் இல்லை-கல்விக்குரலின் மனமார்ந்த வாழ்த்துக்கள்:
 
தமிழ்நாடு டிஜிட்டல் டீம் வழங்கும்
ஆன்லைன் பயிற்சி
நீங்கள் வீட்டில் இருந்தே
பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
உங்கள் மொபைல் போன் மூலம் கீழ்கண்ட மொபைல் ஆப் லிங்கை கிளிக் செய்து
டவுன்லோட் செய்யவும்.

இந்த மொபைல் அப்ளிகேஷன் மூலமே
பயிற்சி வழங்க உள்ளோம்.
Zoom meeting App link

ஏப்ரல் 01.04.2020 முதல் தினந்தோறும்
மாலை 4.30 முதல் 5.30 மணி வரை
நடைபெறும்.
தினந்தோறும் புதிய தலைப்பில் , சிறந்த அனுபவம் மிக்க
கருத்தாளர்களால்
பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சி ஆரம்பிக்கும்
முன்னர்
லிங்க்
குழுவில் பதிவிடப்படும்
அந்த லிங்கை கிளிக் செய்து
பயிற்சியில் இணையலாம்.
*ஆன்லைன் பயிற்சி*
01.04.2020 அன்று
முதல் நாள் பயிற்சியை
கருத்தாளராக இருந்து துவக்கி வைப்பவர்
*தேசிய விருதாளர்*
*திருமிகு. P.  கருணைதாஸ் அவர்கள்*
பட்டதாரி ஆசிரியர்
விருதுநகர் மாவட்டம்.
*தலைப்பு*
*How to create E content Video in Power point*
02.04.2020
 வியாழக்கிழமை
அன்று
*பயிற்சி கருத்தாளர்*
*தேசிய விருதாளர்*
*திருமிகு. M. விஜயகுமார் அவர்கள்*
  பட்டதாரி ஆசிரியர்,
கள்ளக்குறிச்சி,
விழுப்புரம் மாவட்டம்.
*தலைப்பு*
*Cyber security and* *safety*
03.04.2020  வெள்ளிக்கிழமை
அன்று
*பயிற்சி கருத்தாளர்*
*தேசிய விருதாளர்*
*திருமிகு.S.திலீப் அவர்கள்*
பட்டதாரி ஆசிரியர்,
விழுப்புரம் மாவட்டம்.

தலைப்பு
 Important Educational Mobile apps
அனைவரும் பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H