புதுவகை திருகு சுவிட்சில், SCR என்ற மின் சில்லைப் பயன்படுத்தி மின்விசிறியின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம். இந்த வகையில் மின்விசிறியின் வேகம் மாறும்போது மின்னாற்றல் வீணாவதில்லை.