Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
50 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் - புதிய சலுகை :
ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 50 ஜிபி டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை
அறிவித்துள்ளது. ரூ. 251 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய
சலுகையில் பயனர்களுக்கு 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. புதிய பிரீபெயிட்
சலுகை வேலிடிட்டி இன்றி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பயனர்களுக்கு 50 ஜிபி டேட்டா எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி
கொள்ள முடியும். இந்த சலுகை வேலிடிட்டி பேஸ் பிளான் அடிப்படையில்
வழங்கப்படுகிறது. புதிய சலுகையுடன் ஏர்டெல் ரூ. 98 விலை சலுகையையும்
மாற்றியமைத்து இருக்கிறது.
ஏர்டெல் ரூ. 251 விலை சலுகையில் 50 ஜிபி கூடுதல் 4ஜி டேட்டா எந்த
வேலிடிட்டியும் இன்றி வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர் ஏற்கனவே
பயன்படுத்தி வரும் பேஸ் பிளான் வேலிடிட்டி இருக்கும் வரை 50 ஜிபி டேட்டாவை
பயன்படுத்தி கொள்ளலாம். இதேபோன்று ஏர்டெல் ரூ. 98 சலுகையின் வேலிடிட்டி 98
நாட்களில் இருந்து பேஸ் பிளான் அடிப்படையில் வழங்கப்படுகிறது
ஏர்டெல் ரூ. 98 சலுகையில் 12 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக இதே
சலுகையில் 6 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இரு
சலுகைகளும் ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் காணப்படுகிறது.
முன்னதாக ஏர்டெல் ரூ. 2498 விலையில் நீண்ட வேலிடிட்டி வழங்கும் சலுகையை
அறிவித்தது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா 365 நாட்களுக்கு
வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிட்டெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ்
வழங்கப்படுகிறது. இத்துடன் ஜீ5 பிரீமியம் சந்தா, ஏர்டெல் செக்யூர் மொபைல்
ஆன்டி-வைரஸ், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தா உள்ளிட்டவையும்
வழங்கப்படுகிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








