இந்நிலையில் 10 & 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்திக் கொள்ள அனுமதி அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தேர்வு மையங்களை அமைக்கக் கூடாது என்றும், ஆசிரியர்கள், மாணவர்கள் முகக்கவசங்கள் அணிந்து, பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அறிவிப்பு.










