11th Admission - மேல்நிலை வகுப்பில் புதிய பாடத்தொகுப்பு தேர்வு செய்வதில் குழப்பம் வேண்டாம். 11th Admission - Do not confuse the selection of new syllabus in upper class. - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


11th Admission - மேல்நிலை வகுப்பில் புதிய பாடத்தொகுப்பு தேர்வு செய்வதில் குழப்பம் வேண்டாம். 11th Admission - Do not confuse the selection of new syllabus in upper class.

IMG_20200614_205551


பள்ளிக் கல்வித்துறை 18.09.2019 ல் வெளியிட்ட  அரசாணை 166 ன்படி  11 ஆம் வகுப்பு சேர்பவர்கள் 2020-21 கல்வி ஆண்டில்,  மொழிப் பாடங்களுடன் மூன்று முதன்மைப் பாடத் தொகுப்பினையோ (500 மதிப்பெண்கள்), அல்லது மொழிப்பாடங்களுடன் தற்போது நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத் தொகுப்பினையோ (600 மதிப்பெண்கள்) தெரிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தற்போது தொலைக்காட்சியில் வரும் " 2020-21 முதல் 500 மதிப்பெண்ணுக்கான புதிய பாடத்தொகுப்பு முறை அமலுக்கு வருகிறது " என்ற செய்தியைக் கேட்டு யாரும் குழம்பிட வேண்டாம்.


   புதிய படத்தொகுப்பு முறையையோ( 3 Main subjects - 500) அல்லது தற்போது நடைமுறையில் உள்ள முறையையோ ( 4 Main subjects - 600) தெரிவு செய்து கொள்ளலாம்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H