தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கொரோனா தடுப்பு பணி குறித்து தமிழக
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். இந்நிலையில் இன்று மாலை
6 மணிக்கு உரையாற்றுகிறார்.
அப்போது கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சென்னையில் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.