Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தொடக்கக்கல்வி இயக்குநருக்கு கூடுதல் பொறுப்பு - முதன்மைச் செயலர் ஆணை!
சுருக்கம்
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முனைவர் மு.பழனிச்சாமி , தொடக்கக் கல்வி இயக்குநர் , சென்னை -6 -
அரசு தேர்வுகள் இயக்குநர் பணியிடத்திற்கு முழு கூடுதல் பொறுப்பு வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது .
பள்ளிக் கல்வித்பக 101 துறை அரசாணை ( வாலாயம் ) எண் : 57
நாள் 11.06.2020 . திருவள்ளுவர் ஆண்டு 2051 சார்வரி , வைகாசி 29 .
ஆணை : அரசு தேர்வுகள் இயக்குநராகப் பணிபுரியும் திருமதி . சி.உஷாராணி
அவர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 09.06.2020 முதல் 07.07.2020 வரை
மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார் . எனவே அரசு தேர்வுகள் இயக்ககத்தின்
பணிகளை கவனிக்கும் பொருட்டு நிர்வாக நலன் கருதி , தற்போது தொடக்கக் கல்வி
இயக்குநராகப் பணிபுரியும் முனைவர்
மு . பழனிச்சாமி அவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குநர் பணியிடத்தினை
நிர்வகிக்கும் பொறுப்பை முழு கூடுதல் பொறுப்பாக வழங்கி அரசு ஆணையிடுகிறது .
( ஆளுநரின் ஆணைப்படி )
தீரஜ் குமார்
அரசு முதன்மைச் செயலாளர் .
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









