🅱️REAKING NEWS
🛑தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் இன்று மட்டும் 1,989 பேர் பாதிப்பு...!
🟣சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 1,487 பேர் பாதிப்பு..!
🟢இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள் எண்ணிக்கை 1,362 பேர் ..மொத்த எண்ணிக்கை 23,409 ஆக உயர்வு
⚫இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30.. மொத்த எண்ணிக்கை 397 ஆக உயர்வு
🌐தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 42,687 ஆக அதிகரிப்பு.
சுகாதாரத்துறை அறிவிப்பு









