இன்று சூரிய கிரகணம் இந்திய நேரப்படி பார்க்கும் தமிழக மாவட்டத்தில் ஆரம்பம் மற்றும் முடியும் நேரம் அறியும் அட்டவணை.. Solar Eclipse Today is the Time of the Tamil Nadu District. - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


இன்று சூரிய கிரகணம் இந்திய நேரப்படி பார்க்கும் தமிழக மாவட்டத்தில் ஆரம்பம் மற்றும் முடியும் நேரம் அறியும் அட்டவணை.. Solar Eclipse Today is the Time of the Tamil Nadu District.

IMG_ORG_1592669158159

இந்தியாவில்  சூரிய கிரகணம் இந்திய நேரப்படி காலை 9:15 மணிக்கு தொடங்கி மாலை 3.04 மணிக்கு முடிவடையும். இந்த முழுச் சூரிய கிரகணத்தின்போது, சந்திரன் சூரியனை 98.8 சதவீதம் வரை மறைக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது!

தமிழ்நாட்டில் கிரகணம் நாளை காலை சுமார் 10.15 மணிக்குத் தொடங்குகிறது. நண்பகல் சுமார் 11.45 -12.00 மணிஅளவில் கிரகணம் உச்சத்தை அடைகிறது. பிற்பகல் சுமார் 1.30 - 1.45 மணியளவில் கிரகணம் முடிவடைகிறது!   

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காலை 10.15 முதல் அற்புதமான காட்சியாகக் காணலாம். அது வழக்கமான ’நெக்லஸ் வடிவில்” தெரியும்!

தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில் கிரகணம் தெரியும் நேரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது!


Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H