நாளின்
தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார்
போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த
செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால்,
நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும்
என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12
ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்...

அன்பர்களுக்கு
இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி
ஒற்றுமை அன்னியோனியமாக இருக்கும். காதல் தொடர்பான காரியங்களில்
உள்ளவர்களுக்கு வெற்றி நிச்சயம். உங்கள் திருமணம் தொடர்பான
பேச்சுவார்த்தைகளை வீட்டிலுள்ள மூத்தவர்களுடன் துவங்கலாம். பிரிந்திருந்த
குடும்பங்கள் ஒற்றுமை என்பதற்கான நல்ல வாய்ப்புகள் உண்டாகும்.
குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மனைவியின் மனதை புரிந்து கொள்ளாத கணவனும், கணவனின் எண்ணத்தை புரிந்து கொள்ளாத மனைவியோ இருந்தால் அவர்களுடைய எண்ணங்கள் நேர்கோட்டில் பிரயாணிக்க வாய்ப்புள்ள நாளாக இன்றைய நாள் அமையும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சொந்த தொழில் விருத்தியாகும்.
அன்பர்களுக்கு
இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன்-மனைவி
ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை
நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான வழிகளில் ஆதாயம்
அடைவீர்கள். பெண்களுக்கு இனிமையானநாள் வீட்டிற்கு தேவையான பொருட்கள்
வாங்குவீர்கள். ஒரு சிலருக்கு ஆடை ஆபரண சேர்க்கை வாகன வசதிகள் ஏற்படுவதற்கு
வாய்ப்புகள் உண்டாகும்.
உத்தியோகத்தில் இடமாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண் முன் வந்து நிற்கும். பொருளாதார பிரச்சினைகளை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.
நேயர்களுக்கு
இன்றைய நாள் சிறந்த நாளாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள்
வாங்குவீர்கள். குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் தவழும். மன மகிழ்ச்சி
உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். காதல் தொடர்பான
விஷயங்களில் உள்ளவர்களுக்கு திருமணங்களை நோக்கி தங்கள் காதலை
திருப்புவதற்கான சரியானநாளாகும்.
உங்கள் திருமணம் தொடர்பான விஷயங்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் உடன் கலந்து பேசி நல்ல முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புள்ள இனிய நாள். கல்வி மேம்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்திற்கான சேமிப்பு மற்றும் சொத்துக்கள் வாங்குவது தொடர்பான செயல்பாடுகளும், எண்ணங்களும் ஏற்படும்.
அன்பர்களுக்கு
இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் நல்ல
முன்னேற்றத்தைக் காண்பார்கள். பல நாட்களாக இழுத்துக் கொண்டு வந்த பல
காரியங்கள் வெற்றிகரமாக சென்றடையும். புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண்
முன் வந்து நிற்கும். நீங்கள் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கப்
பெறுவீர்கள். தனவரவு உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் தொழில்
முன்னேற்றமும் உத்தியோக முன்னேற்றம் உண்டாகும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதியான நாள் ஆகும். மன நிம்மதி பெறுவீர்கள். நிர்வாகத்தின் நம்பிக்கையை பெறுவதற்கு சிறந்த நாளாகும். குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். உறவினர்களால், அனுசரணையும் ஆதரவும் தனவரவும் உண்டாக வாய்ப்பு உள்ளது.
அன்பர்களுக்கு
இன்றைய நாள் சிறந்த நாளாகும். தொழில் ரீதியான முன்னேற்றம் நன்றாக
இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிதாக தொழில்
துவங்குவதற்கு திட்டமிடுவதற்கு இன்று பிறந்த நாள் ஆகும். சொந்த தொழிலுக்காக
பொருளாதார உதவியை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து
சேரும். உதவிகள் கிடைக்கும்.
குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். உடல்நல ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். புதிய வேலைகளுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும்.
நண்பர்களுக்கு
இன்றைய நாள் சிறந்த நாளாகும். எதிர்பார்த்த தன வரவு உண்டாகும். உடல்
ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன்
அனுசரித்து செல்வீர்கள். சட்ட ரீதியான பிரச்சனைகளில் இருந்து
விடுபடுவதற்கான நல்ல நாள் ஆகும். பெற்றோர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.
கணவன் மனைவி உறவு மேம்படும்.
எதிர்பார்த்த கடன் கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். வீடு கட்டுவது சொத்து வாங்குவது தொடர்பான சிந்தனைகளை ஏற்படும். இவர்களில் வெற்றி காண்பீர்கள். அதற்காக கடன்படவும் நேரலாம். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாளாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
அன்பர்களுக்கு
இன்றைய நாள் சிறந்த நாளாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள்.
குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சந்திராஷ்டமம் ஆக இருந்தாலும்,
எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகளை எதிர்நோக்கி
உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும்.
கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஆதாயம் நண்பர்கள் கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். அன்னியோன்னியம் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதம் ஆனாலும் வெற்றிகள் முடிவடைவதாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சல்களும், செலவுகளும் உண்டாக வாய்ப்புண்டு என்பதால் சற்று கவனமாக இருக்கவும். உடல் அசதி ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். உடன்பிறந்தவர்களுடன் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும்.
அன்பர்களுக்கு
இன்றைய நாள் சிறந்த நாளாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள்
வெற்றியடையும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். வெளிநாடு வேலை
வாய்ப்புகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.
கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். எதிர்காலத்திற்கான சேமிப்பு பற்றி திட்டமிடுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது ஒரு சிலருக்கு ஆடை ஆபரண சேர்க்கை போன்றவை உண்டாகும். வீடு கட்டும் முயற்சிகள் சொத்து வாங்கும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். அதற்காக கடன் பெறவும் நேரிடலாம். இருப்பினும், வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வீர்கள். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும்.
அன்பர்களுக்கு
இன்றைய நாள் சிறந்த நாளாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை
சற்று அதிகமாக இருந்தாலும், இறுதியில் மன நிம்மதி பெறுவீர்கள்.
நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்று விடலாம். சொந்த தொழில் செய்பவர்களுக்கு
நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்கள் முழு கவனத்தையும் தொழிலில் செலுத்த
வேண்டியது வரும். கணவன் மனைவியிடையே சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும்,
ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். பெரியவர்களுடன்
அனுசரித்துச் செல்வீர்கள்.
மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். சற்று கூடுதல் கவனம் கல்வியில் செலுத்தினால் மேலும் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். உயர் கல்வியை நோக்கி சென்று கொண்டு இருப்பவர்களுக்கு செலவினங்கள் அதிகமாக வாய்ப்பு உண்டு என்றாலும் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும்.
அன்பர்களுக்கு
இன்றைய நாள் சிறந்த நாளாகும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளில்
இருந்து வந்தவர்களுக்கு தீர்வு கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள்
பற்றிய சிந்தனைகளும், செயல்பாடுகளும் இருக்கும். இவைகளில் வெற்றி
பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டாக வாய்ப்புண்டு. கடன் பிரச்சினை
கட்டுக்குள் இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மன மகிழ்ச்சியும்,
சந்தோஷமும் உண்டாக வாய்ப்புண்டு. சுபகாரியத்தை பற்றிய சிந்தனைகள் அதிக
அளவில் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி அடைவதாகவும்
இருக்கும்.
பெண்களுக்கு இனிமையான நாளாகும். தங்கள் தாய் வீடுகளில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள் அல்லது உறவினர்களின் வருகை இருக்கும். சுய தொழில் முயற்சிகளில் முன்னேற்ற பாதையை நோக்கி செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதியும், சந்தோஷமும் கிடைக்கப் பெறுவார்கள். உங்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.
நண்பர்களுக்கு
இன்றைய நாள் இனிய நாள் ஆகும். நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள்
வெற்றியடையும். பல நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல வேலைகளை
வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும்,
வெற்றி அடைய கூடிய நல்ல நாள் ஆகும். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். உடல்
ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
பெண்களுக்கு இனிமையான வாழும் குடும்பத்தில் அமைதி தவழும். பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். கணவன் மனைவி அன்னியோன்னியம் நன்றாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியும், சந்தோஷமும் உண்டாகும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள்.
மேஷ ராசி
குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மனைவியின் மனதை புரிந்து கொள்ளாத கணவனும், கணவனின் எண்ணத்தை புரிந்து கொள்ளாத மனைவியோ இருந்தால் அவர்களுடைய எண்ணங்கள் நேர்கோட்டில் பிரயாணிக்க வாய்ப்புள்ள நாளாக இன்றைய நாள் அமையும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சொந்த தொழில் விருத்தியாகும்.
ரிஷப ராசி
உத்தியோகத்தில் இடமாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண் முன் வந்து நிற்கும். பொருளாதார பிரச்சினைகளை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.
மிதுன ராசி
உங்கள் திருமணம் தொடர்பான விஷயங்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் உடன் கலந்து பேசி நல்ல முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புள்ள இனிய நாள். கல்வி மேம்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்திற்கான சேமிப்பு மற்றும் சொத்துக்கள் வாங்குவது தொடர்பான செயல்பாடுகளும், எண்ணங்களும் ஏற்படும்.
கடக ராசி
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதியான நாள் ஆகும். மன நிம்மதி பெறுவீர்கள். நிர்வாகத்தின் நம்பிக்கையை பெறுவதற்கு சிறந்த நாளாகும். குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். உறவினர்களால், அனுசரணையும் ஆதரவும் தனவரவும் உண்டாக வாய்ப்பு உள்ளது.
சிம்ம ராசி
குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். உடல்நல ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். புதிய வேலைகளுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும்.
கன்னி ராசி
எதிர்பார்த்த கடன் கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். வீடு கட்டுவது சொத்து வாங்குவது தொடர்பான சிந்தனைகளை ஏற்படும். இவர்களில் வெற்றி காண்பீர்கள். அதற்காக கடன்படவும் நேரலாம். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாளாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம் ராசி
கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஆதாயம் நண்பர்கள் கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். அன்னியோன்னியம் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதம் ஆனாலும் வெற்றிகள் முடிவடைவதாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சல்களும், செலவுகளும் உண்டாக வாய்ப்புண்டு என்பதால் சற்று கவனமாக இருக்கவும். உடல் அசதி ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். உடன்பிறந்தவர்களுடன் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும்.
விருச்சிக ராசி
கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். எதிர்காலத்திற்கான சேமிப்பு பற்றி திட்டமிடுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது ஒரு சிலருக்கு ஆடை ஆபரண சேர்க்கை போன்றவை உண்டாகும். வீடு கட்டும் முயற்சிகள் சொத்து வாங்கும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். அதற்காக கடன் பெறவும் நேரிடலாம். இருப்பினும், வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வீர்கள். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும்.
தனுசு ராசி
மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். சற்று கூடுதல் கவனம் கல்வியில் செலுத்தினால் மேலும் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். உயர் கல்வியை நோக்கி சென்று கொண்டு இருப்பவர்களுக்கு செலவினங்கள் அதிகமாக வாய்ப்பு உண்டு என்றாலும் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும்.
மகர ராசி
பெண்களுக்கு இனிமையான நாளாகும். தங்கள் தாய் வீடுகளில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள் அல்லது உறவினர்களின் வருகை இருக்கும். சுய தொழில் முயற்சிகளில் முன்னேற்ற பாதையை நோக்கி செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதியும், சந்தோஷமும் கிடைக்கப் பெறுவார்கள். உங்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.
கும்ப ராசி
பெண்களுக்கு இனிமையான வாழும் குடும்பத்தில் அமைதி தவழும். பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். கணவன் மனைவி அன்னியோன்னியம் நன்றாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியும், சந்தோஷமும் உண்டாகும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள்.
மீன ராசி
அன்பர்களுக்கு
இன்றைய நாள் இனிய நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள்
வெற்றியடையும். கணவன் மனைவி உறவு அன்பு உடையதாக இருக்கும். பிரிவினையை
நோக்கி சென்று கொண்டிருந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது.
வழக்கு போன்றவற்றில் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில்
இருப்பவர்களுக்கு நிர்வாகத்தின் நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும்
பெற்றுக்கொள்வீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி
செல்வார்கள். உத்தியோகத்திலிருந்து சொந்த தொழிலுக்கு மாறுவதற்கு முயற்சி
செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியத்தை
எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேர்வதற்கான வாய்ப்பு
உண்டு. இவை தொடர்பான வைத்திய முறைகளை இன்று ஆரம்பிக்கலாம்.