சத்துணவு பொருட்களை மாணவர்களுக்கு நேரடி யாக வழங்கும் நிலையில் , அதற்கான
மானியத்தை வங்கி கணக்கில் செலுத்தும் வகையில் வங்கி கணக்கு தொடங்க
கல்வித்துறை அலுவலர்கள் வலியுறுத் துவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகம்
முழுவ தும் அரசு பள்ளிகள் , அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட ஆயி
ரக்கணக்கான பள்ளிக ளில் சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சத்துணவு திட்டம் செயல்படும் பள்ளிகளில் 70 சதவீத மாணவர்கள் சத் துணவுதிட்ட
உணவையே சாப்பிடுகிறார்கள்.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் உடனடியாக மீண்டும் ஒரு வங்கி கணக்கு தொடங்க வேண்டுமா ? குழப்பத்தில் தலைமை ஆசிரியர்கள் :
ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் உடனடியாக மீண்டும் ஒரு வங்கி கணக்கு தொடங்க வேண்டுமா ? குழப்பத்தில் தலைமை ஆசிரியர்கள் :
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022