அகிலமே போற்றும் சங்கரன்கோவில் ஆடித்தபசு..,
இந்த ஆண்டு ஆன்லைன் மூலமாக உங்களுக்கு வந்து சேரப்போகிறது..
திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பாக அன்றாடம் நடக்கும் சுவாமி அம்பாள் அபிஷேகம் மற்றும் ஆராதனை நேரலையாக திருக்கோவில் YouTube பக்கத்தில்.. ஒளிபரப்பப்படுகிறது என்பதை தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்...
அனைத்து மக்களும் அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்க சுவாமி உடனுறையான ஸ்ரீகோமதி அம்பிகையின் அருள் ஆசி பெற்று
இந்தக் கொடிய கொரானா வெகுசீக்கிரமே நம்மை விட்டு நீங்கி நாமெல்லாம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு எல்லாம் வல்ல இறைவன் ஆசிர்வதிக்கட்டும்.....
நேரம்
23.07.2020முதல் 03.08.2020வரை தினந்தோறும்
காலை 8.30மணி முதல்..
மாலை 5.30மணி முதல்..
Youtube
https://www.youtube.com/channel/UCxsXsYeAH2C642toG9LDlQQ