ஆடி கார்த்திகை விரதம் எப்போது இருக்கலாம்!
நாளை ஆடி 1-ந்தேதி கார்த்திகை விரதம்.
அதே போல் ஆடி 28 புதன்கிழமை அதாவது ஆகஸ்ட் 12 தேதி கார்த்திகை விரதம்.
இதில் எதை கடை பிடிக்கலாம்.
பொதுவாக ஒரே மாதத்தில் இரண்டு கார்த்திகை வராது!எப்போதாவதுதான் அப்படி வரும்!
அதேபோல் இந்த மாதம் ஆடியில் இரண்டு கார்த்திகைகள் வந்து இருக்கின்றன!

உத்திராயண காலம் முடிந்து தட்சாயாண காலம் ஆரம்பிக்கும் மாதம் ஆடி!
அதாவது கடவுளுக்கு பகல் பொழுது முடிந்து இரவு ஆரம்பிக்கும் நேரம் ஆடி மாதம்.
எப்பொழுதும் ஆடிமாதம் முதல் மூன்று நாட்களை தட்சாயண காலம் ஆரம்பிப்பதால் சூனிய நாட்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆதலால் ஆடி 1-யை தவிர்த்து, ஆடி 28 புதன்கிழமை (12-08-2020)
ஆடிக்கார்த்திகை ஆகும்.
*இந்த விரதம் உன்னதமானது எப்படி இதை இருக்கனும் என இன்னொரு சந்தரப்பதில் பதிவிடுகிறேன்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.