பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சியில் பாடம் கற்பிக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
கல்வி, கற்பித்தல் ஆகியவற்றில் ஏற்படும் சிரமங்கள் குறித்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு முதல்வர் பழனிசாமியிடம் அறிக்கை சமர்ப்பித்தது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் .