Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
குறைந்தப்பட்ச மதிப்பெண்ணில் தளர்வு என்ஐடி படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் பம்பர்:
என்ஐடி, ஐடி போன்ற தேசிய தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு 12ம் வகுப்பு
பொதுத்தேர்வில் குறைந்தப்பட்சம் 75 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்
என்ற நிபந்தனையை மத்திய அரசு இந்தாண்டு நீக்கியுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 16ம் தேதி முதல்
பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பல
மாநிலங்களில் 10, 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள்
தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. டெல்லி, மேற்கு வங்கம் உள்பட பல்வேறு
மாநிலங்களில் கல்லூரி பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆனால், பல்கலை மானியக் குழு செப்டம்பரில் கல்லூரி பருவத் தேர்வுகளை
நடத்தும்படி மாநில அரசுகளை அறிவுறுத்தியது. ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட பல
மாநில அரசுகள், தேர்வு குறித்த முடிவு எடுக்கும் அதிகாரத்தை மாநில
அரசுகளிடம் விட்டு விடும்படி வலியுறுத்தி வந்தன. இதனிடையே, தமிழக முதல்வர்
பழனிசாமி, இறுதியாண்டு தவிர்த்து, கல்லூரி பருவத் தேர்வுகளை ரத்து செய்து
நேற்று உத்தரவிட்டார். இந்நிலையில், தேசிய தொழில்நுட்ப கல்லூரிகளில்
(என்ஐடி) சேருவதற்கு 12ம் வகுப்பில் குறைந்தப்பட்சம் 75 சதவீத மதிப்பெண்
எடுத்திருக்க தேவையில்லை என்று மத்திய மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









