தமிழகத்தில் ( 01.07.2020 ) இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 94,049 ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் 2,182 பேருக்கு கொரோனா தொற்று.
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
மதுரை - 297
வேலூர் - 77
செங்கல்பட்டு - 226
திருவள்ளூர் - 147
மாவட்ட வாரியான பாதிப்பு.( 01.07.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2852
இன்றைய உயிரிழப்பு : 63
இன்றைய உயிரிழப்பு : 63