தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,39,978 ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,175 பேருக்கு கொரோனா தொற்று.
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
செங்கல்பட்டு - 354
திருவள்ளூர் - 325
மாவட்ட வாரியான பாதிப்பு.( 30.07.2020 )
இன்றைய உயிரிழப்பு : 97









