1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 -ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
2 முதல் 10-ஆம் வகுப்புகளுக்கும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
11ஆம் வகுப்புக்கு ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 25 % மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் நடைபெறும்.
உரிய கொரானா தடுப்பு நடவடிக்கை விதிமுறைகளைப் பின்பற்றி சேர்க்கை நடைபெறும்.
கொரானா சூழலில் தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க தற்போது சாத்தியமே இல்லை.
-தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று அறிவிப்பு.











