Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
*12-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த பாடங்களை பழைய பாட திட்டத்தில் (OLD SYLLABUS) எழுத அறிய வாய்ப்பு*
*12-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த பாடங்களை பழைய பாட திட்டத்தில் (OLD SYLLABUS) எழுத அறிய வாய்ப்பு*
24.08.2020 முதல் 27.08.2020 வரை 4 நாட்கள் தனித்தேர்வர்கள் வரும் செப்டம்பரில் நடைபெறும் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
*அதுவும் பழைய பாட திட்டத்தில், ஆகவே இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் பயன் பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ள படுகிறார்கள்*
மேலும்
கடைசியாக சென்ற மார்ச்-2020 தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதி
இருந்தாலோ, அல்லது விண்ணப்பித்து தேர்வு எழுதமால் இருந்தாலோ நீங்கள்
கடைசியாக தேர்வு எழுதிய மையத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
*சென்ற மார்ச்-2020 தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசுத் தேர்வு மையங்களில் விண்ணப்பிக்கலாம்*
மாவட்ட அரசு தேர்வு மையங்கள் அடங்கிய பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022