இன்றைய ராசி பலன்கள் (19 ஆகஸ்ட் 2020): - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


இன்றைய ராசி பலன்கள் (19 ஆகஸ்ட் 2020):

ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்....

ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்....



​மேஷம்

மேஷ ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த ஓய்வு நாளாகும். கோவிலுக்குச் செல்லுதல் வீட்டில் உள்ள பெரியவர்கள் சந்தித்தல் குருமார்களை பார்த்தால் அவர்களுடைய ஆசீர்வாதம் பெறுதல் போன்றவை சிறப்பாக நடைபெறும்.
அல்லது இவை சம்பந்தப்பட்ட எண்ணங்கள் மனதில் குடிகொள்ளும். மன நிம்மதி கிடைக்கும். பெண்களுக்கு பிறந்த நாள் ஆகும். ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பற்றாக்குறையை சிறப்பாக சரி செய்வீர்கள். நீண்டநாள் எதிர்பார்த்திருந்த பொருளாதார வரவு உண்டு. உடல் நன்றாக இருந்து வரும்.
சூரியனுடன் சிம்மத்தில் பெயர்ச்சியான புதன்! : இந்த ராசிகளுக்கு அடிக்கிறது அதிர்ஷ்டம்

​ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய நாளாக இருக்கும். கோபத்தை குறைத்துக் கொள்ளவும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். குடும்ப ஒற்றுமை பிற்பகலுக்கு மேல் நன்றாக இருக்கும்.
ரிஷப ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி 2020 : சவாலையும், சாகத பலனை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!
பற்றாக்குறையை சமாளிக்க சிரமப்படுவீர்கள் என்றாலும் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. கல்வி வாய்ப்புகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு சற்று காலதாமதம் ஆகும்.
சொந்த தொழில் செய்பவர்களுக்கு அதிக அளவில் பற்றாக்குறையும், மன அழுத்தமும் உண்டாக வாய்ப்புண்டு என்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.

​மிதுனம்


மிதுன ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும். நீங்கள் எதிர்பார்க்கின்ற பல காரியங்களில் வெற்றியை தேடித்தரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும்.
புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு வாய்ப்பு உண்டு. ஒரு சிலர்

​கடகம்


கடக ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் ஒரு சிறப்பான நாள் ஆகும். உங்கள் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஆதாயம் பெறுவார்கள்.
சொந்த தொழில் செய்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தருவதாக அமையும். வெளிநாட்டு வேலைவாய்ப்பை நோக்கி இருப்பவர்கள் பல புதிய வழிகளைக் காண்பார்கள். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு தாய்நாட்டைப் பற்றிய சிந்தனை கூடுதலாக இருக்கும்.

சிம்மம்


சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சுபமான ஒரு நாள் ஆகும். கோவிலுக்குச் செல்லுதல் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுதல் வயதில் மூத்தவர்களை சந்தித்தல் குருமார்களை சந்தித்தல் போன்ற காரியங்களில் அல்லது அது சம்பந்தப்பட்ட எண்ணங்களில் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டியது வரும். சொந்தத் தொழில் செய்பவர்கள் வெற்றிக்கான கூடிய நல்ல நாள் ஆகும்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மனமகிழ்ச்சியும், ஆதாயமும் உண்டாக வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு வேலை சற்று காலதாமதமாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி பெற்றதாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி காண்பார்கள்.

​கன்னி


கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இலக்கை அடைவீர்கள்.
மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும். ஆராய்ச்சிகளில் இருப்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். சொத்துக்கள் விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி அடைவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான சிந்தனை மேலோங்கும்.

துலாம்


துலாம் ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் ஆதாயம் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் வெற்றியடைவார்கள். புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண்முன் வந்து நிற்கும்.
விநாயகர் சதுர்த்தி எப்போது? - பூஜை செய்வதற்கான சரியான நேரம் இதோ!
மாணவர்கள் கல்வியில் ஏற்றம் அடைவார்கள். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். பெண்கள் திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இனிய தகவல்கள் வந்து சேரும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது.
ஆடை ஆபரண சேர்க்கை போன்றவை உண்டாக வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உத்தியோகத்திலும், தொழில் துறையிலும் பெரிய அளவில் உதவி செய்வார்கள்.
முருகனின் அறுபடை வீடுகளின் தனிப் பெருமைகள் என்ன தெரியுமா?

​விருச்சகம்


விருச்சிக ராசி நண்பர்களுக்கு இந்த நாள் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய நாள் ஆகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும், நிர்வாகத்தில் நல்ல பெயரை பெறுவார்கள்.
குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம். கணவன் மனைவி ஒற்றுமையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், வெற்றிகரமாக சமாளித்து குடும்ப அமைதியை நிலை நாட்டுவார்கள். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். சட்டென உணர்ச்சி வசப்படக் கூடிய நிலை ஏற்படும் என்பதால் நிதானத்தையும் பேச்சில் கவனத்தையும் கொள்ளவும்.
வயதானவர்களுக்கு சிறிய அளவில் உடல் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போவதுடன் பணிச்சுமையும் கூடுதலாக இருக்கும். ஆனால் இவைகளை திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

​தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாள் ஆகும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். ஒரு சிலர் கடனை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். இவைகள் உங்கள் கை வந்து சேர வாய்ப்புகள் உண்டு.
புதிய தொழில் முயற்சிகள் சற்று காலதாமதமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும் நல்ல நாள் ஆகும்.
பிரயாணங்களால் அனுகூலமும் ஆதாயமும் உண்டு. ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்களுக்கும், மேல்நிலைக்கல்வியில் இருப்பவர்களுக்கும் முன்னேற்றம் உண்டாகும்.

​மகரம்


மகர ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது புதிய வேலைக்கு விண்ணப்பிப்பது போன்றவற்றை சற்று தள்ளி வைத்தால் நல்லது.
குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும் என்றாலும் வார்த்தைகளில் நிதானம் தேவை. கோபத்தை குறைத்து குணத்தை அதிகப் படுத்திக் கொள்ளவும். வேலை மாற்றத்தை நோக்கி இருப்பவர்களுக்கு சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று பற்றாக்குறை ஏற்பட்டாலும் வெற்றி காண்பார்கள்.
திட்டமிட்டபடி குடும்பத்துடன் வெளியே சென்று வருவது தாமதமாகலாம் அல்லது தடையாகலாம். எனவே கணவன் மனைவி ஒற்றுமையில் சிறுசிறு பிரச்சினைகள் விலகும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

​கும்பம்

கும்ப ராசி அன்பர்களுக்கு நல்ல நாள் ஆகும் கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றியடையும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொழில் வாய்ப்புகள் போன்றவற்றை முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வழிகள் தென்படும்.
காதல் வயப்பட்டிருப்பவர்கள் வெற்றியடைவார்கள். வீட்டில் உங்கள் காதல் சம்பந்தமாக பேசுவதற்கு உகந்த நாள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் அமைதி தவழும் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

மீனம்


மீன ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும். உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய வேண்டி வரும்.
கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும். சிலருக்கு பிரயாணம் செய்யக் கூடிய வாய்ப்புகள் உண்டு. இவைகளால் ஆதாயமும் உண்டு.
பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பல உறவுகள் நெருங்கி வருவதற்கான நல்ல நாள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். குடும்பத்துடன் வெளியில் சென்றுவர வாய்ப்பு உள்ளது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H