🌷 16 ஆகஸ்ட் முதல் தொடங்கு கிறது (சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் அடங்குவர்)
👉 Pre-Matric உதவித்தொகை
🌷 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை, வருடத்திற்கு ரூ .1000
🌷 6முதல் 10 ஆம் வகுப்பு வரை வருடத்திற்கு ரூ 5000
🌷 ஆண்டு வருமான வரம்பு- ரூ .1 லட்சம்
🌷 முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத் திருக்க வேண்டும்
🙏👍🙏
👉 'Post Matric' உதவித்தொகை
🌷 11 மற்றும் 12 வது வகுப்பு - வருடத்திற்கு ரூ .6000
🌷 இளங் கலை பட்டப்படிப்பு - வருடத்திற்க்கு ரூ .6000 முதல் 12000
🌷 ஆண்டு வருமான வரம்பு ரூ .2 லட்சம்
🌷 முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத் திருக்க வேண்டும்
👉 'Merit Cum Means' உதவித் தொகை
🌷 தொழில் முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் - வருடத்திற்க்கு ரூ .25000 / 30000
🌷 ஆண்டு வருமான வரம்பு - 2.5 லட்சம்
🌷 முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத் திருக்க வேண்டும்
🌷 www. scholarships. gov.in
(தேசிய உதவித்தொகை வலைத் தள பக்கம்)
🌷 ஆன் லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பத்தின் நகலை நிறுவனம் / கல்லூரியில் சமர்ப்பிக்கவும்.
🌷 இணைக்கப் பட வேண்டிய ஆவணங்கள்.
1.ஆதார் அட்டை
2.பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
3.கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல்
4.இருப்பிடச் சான்று
5.வருமான சான்றிதழ்
6.மத சான்றிதழின் சுய அறிவிப்பு (Self Declaration)
7.வங்கி புத்தகத்தின் நகல் IFSC எண்ணுடன்.
👉 விண்ணப் பிக்க கடைசி தேதி: 2020 அக்டோபர் 31.









