டில்லியில் போலீசில் கான்ஸ்டபிள் பதவியில் காலியாக உள்ள 5846 பணியிடங்களை
நிரப்புவதற்கு எஸ்.எஸ்.சி., தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணியிடம்:
டில்லி
பணி :
டில்லி
பணி :
கான்ஸ்டபிள்
கல்வித்தகுதி :
+2 தேர்ச்சி மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியம்
வயது வரம்பு:
18 -25 வயதுக்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க:
விண்ணப்பிக்க கடைசிநாள் :
07.09.2020








