🟢இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள் எண்ணிக்கை 5,556 பேர் ..மொத்த எண்ணிக்கை 2,67,015 ஆக உயர்வு
⚫ இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 117 பேர்...மொத்த எண்ணிக்கை 5,514 ஆக உயர்வு
🌐தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 3,26,245 ஆக அதிகரிப்பு
சுகாதாரத்துறை அறிவிப்பு













