+1 தாள் திருத்தும் பணி
+1 விடுபட்டதாள் மதிப்பீடு
செய்யும் பணி
+ 1 வருகைப் பதிவேடு பதிவிடும் பணி
10 ஆம் வகுப்பு
தேர்வு முடிவுகள்
தயாரிக்கும் பணி
+2 மாணவிகளுக்கு
இலவச புத்தகம் வழங்கும் பணி
+2 பாடங்கள் வீடியோ
மடிக்கணினியில் பதிவிட்டு வழங்கும் பணி
+ 2 !!!. மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணி
+2 சிறப்புத் தேர்வு நடத்தி
மதிப்பிட்டு முடிவு அறிவித்த பணி
1 - முதல் 8 வரை சத்துணவு பொருட்கள் வழங்கும் பணி !!!
இலவச புத்தகம் உரிய வகுப்புகளுக்கு வழங்கும் பணி
புலனத்தின் வழி குழந்தைகளுக்கு பாடக் குறிப்புகள் வழங்கி
பாடப் பணி செய்தல்
மேற்படிப்புக்கான வழிகாட்டும் பணி !!!
என இந்த 5 மாதங்களில்
கொரானா காலத்தில்
ஆசிரியர்கள் பணிபுரிந்தார்கள்
கணினி வழி பாட பயிற்சிகள்
பாடம் நடத்துதல்
வீடியோ பதிவிடல்
பாடப் பகுதி குறைப்பு முகாம் என இன்னும் பல பணிகள்
சில பகுதிகளில் பணியாற்றி ஆசிரியர்கள்
நோய் தொற்றுக்கு உள்ளாகி
சில தங்கள்
இன்னுயிரை
ஈந்தும் பணியாற்றி வருகிறார்கள் !!!.
இங்கு யாரும்
சும்மா இருக்கவில்லை
என்பதை
அந்த மூடர்களுக்கு
எடுத்துச் சொல்லுங்கள்
தோழர்களே !!!.
நம் பணி பற்றி மேம்பட்ட சிந்தனையை
நம் தமிழக அரசு வைத்திருக்கிறது !!!. ஆகவே
பாலி(மர்)யல் பைத்தியத்தின்
செய்தியை பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை !!!.
நமக்கு
அடுத்த பணி 1 முதல்
+1 வகுப்பு வரை சேர்க்கை
காத்திருக்கிறது !!!.









