Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
5 மாத இலவச டேட்டா
யார் தருவாங்க… ஜியோ ஆஃபரை பாருங்க
jiofi 5 months free data offer: வாடிக்கையாளர்களுக்கு ஜியோ-டு-ஜியோ அழைப்புகளுடன் 5 மாதங்கள் வரை இலவச டேட்டாக்கள் கிடைக்கும்.
ரிலையன்ஸ்
ஜியோ நிறுவனத்தின் சுதந்திர தின சலுகையின் கீழ், நியூ ஜியோஃபை 4 ஜி
வயர்லெஸ் ஹாட்ஸ்பாட்டை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வரம்பற்ற
ஜியோ-டு-ஜியோ அழைப்புகளுடன் 5 மாதங்கள் வரை இலவச டேட்டாக்கள் கிடைக்கும்
என்று தெரிவிக்கப்பட்டது. சலுகையை அனுபவிக்க, வாடிக்கையாளர்கள் சிம்
கார்டிற்கான எஃப்.ஆர்.சி ப்ளானுடன் (FRC plan) ரூ .1,999 விலையில் புதிய
ஜியோஃபை சாதனத்தை வாங்க வேண்டும்.
இந்த சலுகையைப் பெற முயற்சிக்கும்
வாடிக்கையாளர்கள் முதலில் ரூ. 199, ரூ .249, ரூ. 349 போன்ற ஏதேனும் ஒரு
ரீசார்ஜ் மூலம் தங்கள் ஜியோஃபை சிம் கார்டை ஆக்டிவேஷன் செய்ய வேண்டும்.
இது தவிர, ஜியோ பிரைம் உறுப்பினராக இணைய கூடுதலாக ரூ .99 கட்டணமும்
செலுத்த வேண்டும்.
Jio fiber jiofi 5 months free data offer: மூன்று ஜியோஃபை திட்டங்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்
ரூ.
199 ரீசார்ஜ் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் தினசரி 1.5 ஜிபி அதிவேக
டேட்டா, வரம்பற்ற ஜியோ-ஜியோ அழைப்புகள், ஜியோ அல்லாத நெட்வொர்க்
அழைப்புகளுக்கு 1,000 எஃப்யூபி நிமிடங்கள், 100 தினசரி எஸ்எம்எஸ் ஆகியவற்றை
வழங்குகிறது. இந்த ப்ளானின் வேலிடிட்டி 28 நாட்கள் .
ரூ .249
திட்டத்தின் கீழ், தினசரி 2 ஜிபி டேட்டாவுடன் வரம்பற்ற ஜியோ -ஜியோ
அழைப்புகள், ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு 1000 எஃப்யூபி நிமிடங்கள், 100
தினசரி எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் கிடைக்கின்றது . இந்த ப்ளானின் வேலிடிட்டி
28 நாட்கள்.
கடைசியாக, ரூ. 349 திட்டத்தின் கீழ், 3 ஜிபி தினசரி
தரவு, வரம்பற்ற ஜியோ – ஜியோ அழைப்புகள், ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு 1,000
எஃப்யூபி நிமிடங்கள் மற்றும் 100 தினசரி எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள்
கிடைகின்றது.
இந்த திட்டம் தற்போது நியூ ப்ரீபெய்ட் ஜியோ சிம்
கார்டு, மற்றும் ரூ .1,999 விலை கொண்ட ஜியோஃபை சாதனம் வாங்கும்
வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








