சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.984 குறைந்து ரூ.41,936க்கு விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.984 குறைந்து ரூ.41,936க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.123 குறைந்து ரூ.5,242க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.60 உயர்ந்து ரூ.82.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.