தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் விருதை பெறுகிறார்கள்
1. விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திலீப் அவர்கள்
2. சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சரஸ்வதி அவர்கள்
2. சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சரஸ்வதி அவர்கள்
தமிழகத்தை சார்ந்த இரு ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுபவர்கள் இவர்களை கல்விக்குரல் மனதார வாழ்த்துகிறது.மற்றும் பெருமையடைகிறது.
- தேசிய ஆசிரியர் விருது பெரும் 47 ஆசிரியர்களின் விவரப்பட்டியல் CLICK HERE












