Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
கடலுார் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை:
கடலுார், : கடலுார் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்
பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பள்ளி
தலைமை ஆசிரியை மரிய பாஸ்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலுார்
செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் எல்.கே.ஜி.,
முதல், 8ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு, 3 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள்
சேர்க்கப்படுகின்றனர். மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும்
இப்பள்ளியில் கல்வி, உணவு, தங்குமிடம், சீருடை, கல்வி உதவித் தொகை,
காதொலிக் கருவி, பஸ் பாஸ் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.கணினி
ஆய்வகம், திறன் வகுப்பு உள்ளது. இப்பள்ளியில் 2020-2021ம் கல்வியாண்டிற்கு
மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மேலும்,
விவரங்களுக்கு செவித் திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளி,
ஆல்பேட்டை, மஞ்சக்குப்பம், கடலுார் என்ற முகவரியில் 04142-221744 என்ற
தொலைபேசி எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









