மாணவர்கள் இணைய வழி மூலம் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டிய தேதி, நேரம் ஆகிய விவரங்கள் sastra.edu என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இணையவழி கலந்தாய்வு ஆகஸ்ட் 1-29, 2020 வரை நடைபெறும். ஜம்மு காஷ்மீர், அந்தமான் நிகோபார் மாநில மாணவர்களுக்கு தனிச்சலுகையும். தஞ்சாவூர், திருச்சி மாவட்ட மாணவர்களுக்கு 30 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. முதலாண்டு பொறியியல் மற்றும் சட்டப்படிப்பு மாணவர்களுக்கு இணையவழி மூலம் orientation programme ஆகஸ்ட் 30,2020 முதல் நடைபெறும்.