நாளை 7.8.2020 அன்று பெரம்பலூர் நகரில் புதிதாக துவங்க உள்ள CBSE
பள்ளியில் ஆசிரியர்களுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது.பெரம்பலூர் மற்றும்
சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நண்பர்கள் யாரேனும் பங்கு பெற விரும்பினால்
9865695773 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
தேவையான பாட ஆசிரியர்கள் விபரம்:
தமிழ்
ஆங்கிலம்
கணிதம்
அறிவியல்
சமூக அறிவியல்
கணினி அறிவியல்
இந்தி
பிரெஞ்சு
மாண்ட்ரீன்
அரேபியம்
கலை மற்றும் கைவினை ஆசிரியர்கள்
Calligraphy and handwriting
Origami
நேர்காணலில் பங்கு பெற இயலாதவர்கள் Google Meet ல் இணைந்து நேர்காணலை தொடரலாம்.