Best TET Coaching Center n Chennai
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இந்திய ரிசர்வ் வங்கியில் பணியிடங்கள் :
நிர்வாகம் : இந்திய ரிசர்வ் வங்கி
பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :
மொத்த காலிப் பணியிடம் : 14
கணினி நிர்வாகி - 09
Network Administrator - 05
தகுதி : MCA (Master of Computer Application), B.E
Electrical and Electronics Engineering, B.E Computer Science Engineering,
B.Tech Information Technology, M.Tech Information Technology உள்ளிட்ட ஏதேனும் ஓர்
துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது:விண்ணப்பதாரர் 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு
விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் வழியாக
விண்ணப்பிக்க கடைசி நாள் : 22-08-2020
கட்டணம் :பொது மற்றும் ஓ.பி.சி. (பி.டபிள்யு.டி-பொது/ஓ.பி.சி.)
விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப/அறிவிப்பு கட்டணம் - ரூ.600.மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்
(எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி-எஸ்.டி. / பி.டபிள்யு.டி-எஸ்.சி.) அறிவிப்பு கட்டணம்
- ரூ.100.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள்
தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்
https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3887
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |