🅱️REAKING NEWS
🛑தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் இன்று மட்டும் 5,950 பேர் பாதிப்பு....!
🟣சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 1,196 பேர் பாதிப்பு..!
🟢இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள் எண்ணிக்கை 6,019 பேர் ..மொத்த எண்ணிக்கை 2,78,270 ஆக உயர்வு
⚫ இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 125 பேர்...மொத்த எண்ணிக்கை 5,766 ஆக உயர்வு
🌐தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 3,38,055 ஆக அதிகரிப்பு
சுகாதாரத்துறை அறிவிப்பு