தமிழகத்தில் கடந்த வாரம் வரை படிப்படியாக குறையத் தொடங்கிய கொரோனா
பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரே
நாளில் மீண்டும் 5,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை 3,91,303 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில்
இன்று மட்டும் 6,998 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு
திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 3,32,454 டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளனர்.
newstm.in







