Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
MORAL STORIES
தினம் ஒரு குட்டிக்கதை - பால.ரமேஷ்.: *"அன்பை விதையுங்கள்"....!! *" *அதையே அறுவடை செய்வீர்கள்".......!
தினம் ஒரு குட்டிக்கதை - பால.ரமேஷ்.: *"அன்பை விதையுங்கள்"....!! *" *அதையே அறுவடை செய்வீர்கள்".......!
*மனதை தொட்ட பதிவு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.
*பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்.....
*அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,
*இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று.....
*அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.
*உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு...,
*இல்லையேப்பா..,
*நல்லா தானே இருக்கு" என்பார்.
*உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம்,
ஏங்க..
*"பழங்கள் நல்லா இனிப்பாக தானே இருக்கு"....!!*
*"என் தினமும் இப்படி நல்லா இல்லைனு
சொல்லி டிராமா போடறீங்க"
உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம்.....,
*"அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறாங்க"....!!
ஆனாலும்...,
*"தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட்டு இருக்க மாட்டாங்க".....!!
நான் இப்படி குறை கூறி கொடுப்பதால்.....,
*" தினம்
*அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுறாங்க என்றார்"......!!
*தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு......,
அந்த பாட்டியிடம்,
*"அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான்".....!!
*"இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய்"....?
உடனே அந்த பாட்டி புன்னகைத்துவிட்டு....,
*அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படி குறை கூறுவது போல கூறி....,
*"கொடுத்து சாப்பிட வைக்கிறான்"......!!
*இது எனக்கு தெரியாது என்று
*நினைக்கிறான்...!!
*"நான் எடை அதிகமாக பழங்களை போடுவதில்லை"..!!
மாறாக...
*" அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்துவிடுகிறது"...
என்றார் அன்போடு....,
*இப்படிப்பட்ட சின்ன சின்ன அன்பில் தான்
*ஜீவன் இன்னும் இருக்கு.....!!
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









