Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
PLUS TWO - விடைத்தாள் இன்று நகல் பெறலாம்.
'பிளஸ் 2 விடைத்தாள் நகல்களை, இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இது
குறித்து, அரசு தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 2 மற்றும்
பிளஸ் 1, 'அரியர்' தேர்வு எழுதி, விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த
தேர்வர்கள், இன்று பிற்பகல் முதல், விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்வுத்துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களின் பதிவு
எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, தாங்கள் விணணப்பித்த
பாடங்களுக்குரிய விடைத்தாள் நகலை பதிவிறக்கலாம்.
அதன்பின்,
மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், மேற்கண்ட
இணையதள முகவரியில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதை பூர்த்தி
செய்து, இரண்டு நகல்கள் எடுத்து, வரும், 21ம் தேதி காலை, 10:00 முதல்,
25ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில்
ஒப்படைக்க வேண்டும்.மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கான கட்டணத்தை,
மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் ரொக்கமாக செலுத்த வேண்டும்.
மறுமதிப்பீடுக்கு, ஒரு பாடத்துக்கு, 505 ரூபாய்; மறுகூட்டலுக்கு, 205
ரூபாய்; உயிரியலுக்கு மட்டும், 305 ரூபாய் கட்டணமாக செலுத்த
வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








